டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் பிரகதி மைதானத்தில் உள்ள ஐடிபிஓ கன்வென்ஷன் சென்டரில் உள்ள ‘பாரத் மண்டபத்தில்’ நடைபெற உள்ளது. முதன்மை உச்சிமாநாட்டின் இடம் தவிர, வெளிநாட்டு …
Author: Newsnation_Admin
வருமான வரித்துறை incometaxindia.gov.in என்ற புதிய இணையதளத்தை இன்று(ஆகஸ்ட்26, 2023) அறிமுகப்படுத்தியது. இந்த இணையதளம் புதிய அம்சங்களுடன் எளிமையாக பயனர்களுக்கு புரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோரின் அனுபவத்தை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பத்துடன் தொடரவும் …
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக கடற்கரையோரங்களில், தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து ஒரு கோடி பனை விதைகள் நட திட்டமிட்டுள்ளன. இந்த …
சந்திராயன் 3 விண்களத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செயல்படுத்திய நிலையில், அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி. காலை 7 மணிக்கு பெங்களூரு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ மையத்தில் …
வடக்கு கோவாவின் அசோனோரா கிராமத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் பெண் சுற்றுலா பயணியை பலாத்காரம் செய்ததாக ஆன் சுற்றலா பயணியை கோவா போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆகஸ்ட் 23 அன்று நடந்தது, …
செய்தி சேகரித்துவிட்டு திரும்பும்போது தடுப்புசுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர்(33) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் காரில் பயணித்த மூன்று பேரும் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் …
நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் இந்திய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து வியாழக்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆறு இந்தியர்கள் உட்பட குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 19 பேர் காயமடைந்தனர். காத்மாண்டுவிலிருந்து …
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து நேற்றைய தினம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர். தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து சுமார் …