
மாதம்தோறும் அரசாங்க சம்பளம் வாங்க வேண்டுமா? தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் (Bharathiar University) பாரதியார் பல்கலைக்கழகம் காலியாக உள்ள 01 (Project Fellow) ப்ராஜெக்ட் ஃபெலோ பணிக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது. M.Sc பட்டப்படிப்பு முடித்திருத்தாலே போதுமானது. மாதம் சம்பளமாக ரூ.31,000 வருமானம் வழங்கப்படும். இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்கள் கோவை மாவட்டத்தில் வேலை செய்யவுள்ளர்கள்.
ALSO READ : 10th, Diploma படித்தவர்களும் பணிபுரியலாம்! JIPMER நிறுவனத்தில் வேலை ரெடி!
பாரதியார் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்புக்கு உங்க வீட்டில் இருந்து கொண்டு மின்னஞ்சல் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம். அப்ளை பண்ண கால அவகாசம் 30 நவம்பர் 2023 முதல் 12 டிசம்பர் 2023 வரை கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் வயது வரம்பு 28 வரை இருக்க வேண்டும். தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் தகவல்களுக்கு Official Notification மூலம் தெளிவாக அறிந்து கொண்டு ekas2[email protected] என்ற மின்னஞ்சல் வழியாக விண்ணப்பித்து பயன்பெறுங்க.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in