Annamalai: ‘மக்களை ஏமாற்றி அண்ணாமலை யாத்திரைக்கு பணம் சென்றதா?’ நமிதா கணவருக்கு போலீஸ் சம்மன்!

Annamalai: ‘மக்களை ஏமாற்றி அண்ணாமலை யாத்திரைக்கு பணம் சென்றதா?’ நமிதா கணவருக்கு போலீஸ் சம்மன்!

அதில் எம்.எல்.எம்.இ மேம்பாட்டு கவுன்சிலில் மாநில தலைவர் பதவி தருவதாக கூறி 4 கோடி வரை பணம் கேட்டதாகவும், அதற்காக முதற்கட்டமாக 50 லட்சம் பணம் அளித்த நிலையில், அப்பதவியை நடிகை நமிதாவின் கணவர் சவுத்ரிக்கு ஒதுக்கியது அறிந்து கொடுத்த பணத்தை கேட்ட நிலையில் 9 லட்சத்தை மட்டும் திருப்பி தந்துவிட்டு 41 லட்சத்தை ஏமாற்றியதாக தனது புகாரில் கூறி இருந்தார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *