நடிகர் ஜூனியர் பாலையா தனது 70 வயதில் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் தனது இல்லத்தில் காலமானார். கோபுர வாசலிலே, கரகாட்டக்காரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் மறைந்த நடிகர் டி எஸ் பாலையாவின் மகன் ஆவார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்