RBI டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்ற முடியுமா

இந்தியாவில் எனது டிஜிட்டல் நாணயத்திற்கான பணத்தை நான் எப்படி பெறுவது?

RBI டிஜிட்டல் கரன்சியை (e₹-R) பணமாக மாற்ற முடியுமா? ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சியை(e₹-R) வெளியிட்டுள்ளது. தற்போது வங்கிகள் மற்றும் மிகப்பெரிய பரிவர்த்தனைகளுக்கு மட்டும் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தும் அனுமதி …