Last Updated : 18 Mar, 2024 02:09 PM Published : 18 Mar 2024 02:09 PM Last Updated : 18 Mar 2024 02:09 PM சென்னை: ‘குட் …
Category: சினிமா
சென்னை: மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் தமிழகத்தில் ரூ.50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் ரூ.50 கோடியை வசூலித்த முதல் மலையாளப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. கடந்த …
சென்னை: சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் டீசர் நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, …
சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா உட்பட பலர் நடித்து 2017-ம் ஆண்டு வெளியான படம், ‘துப்பறிவாளன்’. இதன் அடுத்த பாகம் ‘துப்பறிவாளன் 2’ என்ற பெயரில் உருவானது. இதன் …
இப்போது வரை தீராத பிரச்சினையாகவே இருக்கிறது வரதட்சணை. இதுதொடர்பான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. காலங்காலமாகத் தொடரும் இந்தப் பிரச்சினையைச் சுதந்திரத்துக்கு முன்பே அதிரடியாகப் பேசிய படம், ‘ஜயக்கொடி’. 1940 மற்றும் 50-களில் தமிழ், இந்தி …
மும்பை: மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஜோரம்’ படத்தை இயக்கிய தேவஷிஷ் மகிஜா, தான் இயக்கிய எந்த படத்தின் மூலமும் தனக்கு பணம் கிடைத்ததில்லை என்றும் தற்போது தான் கடனாளியாகி விட்டதாகவும் …
மும்பை: ஏஐ தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடக்கூடாது, மாறாக அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். ‘தி கோட் லைஃப்’ படம் தொடர்பான நிகழ்வில் இது குறித்து …
சென்னை: தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியாகி 22 ஆண்டுகளைக் கடந்த ‘அழகி’ திரைப்படம் திரையரங்குகளில் மார்ச் 29-ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக இயக்குநர் தங்கர் பச்சான் தனது எக்ஸ் …
மும்பை: தனக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று (மார்ச் 15) நடைபெற்ற இந்தியன் ஸ்ட்ரீட் பிரிமியர் லீக்(ஐ.எஸ்.பி.எல்) 10 ஓவர்கள் …
ஜோதி பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம்,வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவானது. இதற்கு ஸ்ரீராமலிங்கஸ்வாமிகள் என்று இன்னொரு டைட்டிலும் வைக்கப்பட்டது. அனைவரும் சமம், …