SA vs AUS டி20 | மிட்செல் மார்ஷ் தலைமையில் ஆஸி. புத்தெழுச்சி; சங்கா எனும் நட்சத்திரம் உதயம்!

ஆஸ்திரேலிய டி20 அணி அதன் புதிய கேப்டன் மிட்செல் மார்ஷ் மூலம் புத்தெழுச்சி கண்டுள்ளது. டர்பன் நகரில் நேற்று இரவு நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 226 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலியா, அதன் பிறகு …

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: 2-வது சுற்றுக்கு முன்னேறினார் கார்லோஸ் அல்கரஸ்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கரஸ் 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 2-வது நாளான நேற்று முன்தினம் …

102 ஒருநாள் இன்னிங்ஸில் 19 சதங்கள் பதிவு: ஹசீம் அம்லா, கோலியின் சாதனையை தகர்த்த பாபர் அஸம்

முல்தான்: 102 ஒருநாள் இன்னிங்ஸ் விளையாடி 19 சதங்கள் பதிவு செய்துள்ளார் பாபர் அஸம். இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸ் விளையாடி 19 சதங்களை பதிவு செய்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் பாகிஸ்தான் …

ODI WC 2023 | “புக் மை ஷோவில் மேட்ச் டிக்கெட் பெறுவது கடினம்” – ரசிகர்கள் விரக்தி

சென்னை: இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடரின் போட்டிகளை பார்க்க டிக்கெட்டிங் பார்ட்னராக புக் மை ஷோ உள்ளது. இதில் போட்டிகளுக்கான டிக்கெட்டை பெறுவது மிகவும் கடினம் என …

இந்திய அணி நாக்-அவுட் சுற்றில் அழுத்தத்தை கையாளும் வழியை கண்டறிய வேண்டும்: முன்னாள் பாக். வீரர்

இந்திய கிரிக்கெட் அணி நாக்-அவுட் சுற்றில் நிலவும் அழுத்தத்தைக் கையாள்வதற்கான வழியை வகுக்க வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் …

“நீங்க எவ்வளவுதான் ஐபிஎல் ஆடியிருந்தாலும் பாகிஸ்தானிடம் பாச்சா பலிக்காது” – சல்மான் பட் சீண்டல்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கி விட்டது. பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் முல்டானில் முதல் போட்டியில் ஆடிவருகின்றனர். பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகின்றது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இலங்கையின் …

“விராட் கோலியின் கேப்டன்சி வெற்றியில் தோனிக்குதான் பெரும் பங்கு” – இஷாந்த் சர்மா பேட்டி

“எம்.எஸ்.தோனி கேப்டன்சி காலக்கட்டத்திலும்தான் இந்திய அணி ‘மாற்றத்தில்’ இருந்தது. ஆனால், தோனி ஒரு முழு அணியை விராட் கோலியிடம் கையளித்தார் என்பதாலேயே கோலி சக்சஸ் கேப்டனாக முடிந்தது” என்று இந்திய வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் …

கொலை மிரட்டல்: முன்னாள் பாக். கிரிக்கெட் வீரருக்கு 12 ஆண்டுகால சிறை தண்டனை?

கராச்சி: நெதர்லாந்து எம்பி கீர்ட் வில்டர்ஸ்-க்கு எதிராக கொலை மிரட்ட விடுத்து வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் காலித் லத்தீப்க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 12 ஆண்டுகாலம் கடுங்காவல் சிறைத்தண்டனை …

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் | வெற்றியுடன் தொடங்கினார் ஜோகோவிச்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். 4-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் முதல் சுற்றில் அதிர்ச்சி …

ஃப்ரான்சைஸ் லீக் கிரிக்கெட்டை புறக்கணித்த ஸ்மிருதி மந்தனா; டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம்!

மும்பை: எதிர்வரும் இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் சீசனில் விளையாடும் வகையில் மகளிருக்கான பிக் பேஷ் கிரிக்கெட் லீக்கை புறக்கணிக்க இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக அளவில் …