மியாமி: முன்னாள் WWE சாம்பியன் ப்ரே வியாட் உடல்நலக்குறைவால் மறைந்தார். அவருக்கு வயது 36. 2009ஆம் ஆண்டு முதல் WWE மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தவர் ப்ரே வியாட். மைக் ரோட்டுண்டா …
Category: விளையாட்டு
விளையாட்டு
சதுரங்க வரலாற்றில் இந்தியாவின் பக்கங்கள் விஸ்வநாதன் ஆனந்தோடு முடிந்துவிடப் போவதில்லை என்பதை நிரூபித்திருக்கிறது உலகக் கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தாவின் செயல்திறன். இறுதிப் போட்டியில் அவர், சாதாரண வீரரிடம் ஒன்றும் வீழவில்லை. 10 ஆண்டுகளுக்கும் …
பாகு: உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரில் வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன். தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வியுற்று இரண்டாம் …
வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் உலகக் கோப்பை எனும் பெரிய தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிதான் உலகக் கோப்பையின் சாராம்சம் போல் உயர்வு நவிற்சிகள், ஊதிப்பெருக்கல்கள், தூண்டி …
இந்திய கிரிக்கெட்டின் பொன்னான நாள் இன்றைய தினம். ஏனெனில், கடந்த 1971-ல் இதே ஆகஸ்ட் 24-ம் தேதி அன்று இங்கிலாந்து மண்ணில் அந்நாட்டு அணியை டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக இந்தியா வென்றது. இதே ஆண்டில்தான் …
லோசான்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்துள்ளது உலக மல்யுத்த கூட்டமைப்பு. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்த தவறிய காரணத்துக்காக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் …
புதுடெல்லி: அண்மையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய தேர்வுக்குழு சுழற்பந்து வீச்சாளர் சாஹலை தேர்வு செய்யாதது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் …
டப்ளின்: இந்தியா – அயர்லாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த தொடரை 2-0 என்ற …
கோபன்ஹேகன்: பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காயத்ரி, ட்ரீசா ஜோடி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மகளிர் …