தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவால் திங்கட்கிழமையன்று தாக்கல்செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் புதிதாக பல சமூக நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாநிலம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியும் பல இடங்களில் வெளிப்பட்டது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்