வங்கியில் வேலை செய்ய ஆசைப்படுபவர்கள் இந்த வேலைக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம். Central Bank of India -சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 484 சஃபாய் கர்மாச்சாரி மற்றும் துணை ஊழியர்கள் (Safai Karmachari and Sub Staff) பணிக்கு ஆட்களை சேர்க்க உள்ளன. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
ALSO READ : வருமான வரித்துறையில் ஒரு சூப்பரான வேலை வெளியீடு! 10th, 12th படிச்சவங்க மாதம் 1,42,400 சம்பளம் வாங்கலாம்!
விண்ணப்பிக்கும் நாள் : 20 டிசம்பர் 2023 முதல் 09 ஜனவரி 2024 வரை அப்ளை பண்ணலாம்.
கல்வித்தகுதி : 8th படித்தவர்கள் இந்த வேலைக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
வயது பற்றிய விவரம் : 31-03-2023 இன் படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 26 வயது இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் விவரம் : SC/ST/PwBD/EXSM விண்ணப்பதாரர்கள் ரூ.175/- -யும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் ரூ.850 -யும் செலுத்த வேண்டும்.
சம்பளம் விவரம் : மாதம் ஒன்றுக்கு ரூ.14,500 முதல் ரூ.28,145 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : முதலில் ஆன்லைன் தேர்வு முறை முடிந்த பிறகு நேர்காணல் முறையில் தேர்வு முறைகள் நடைபெறவுள்ளது.
மேற்கண்ட வேலைவாய்ப்பில் இன்னும் அதிகமான விவரங்களை தெரிந்துக்கொள்ள Notification link -யை பயன்படுத்துங்க. அப்ளை பண்ண Apply லிங்க் உபயேகித்து விண்ணப்பித்து பயன்பெறுங்க.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in