
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் GM, DGM, Manager பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 16 காலியிடங்கள் நிரப்பப்ப்டவுள்ளது. Any Degree, BE/B.Tech, Retired இத்தகைய தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம்தோறும் ரூ.62,000 முதல் ரூ.2,25,000 வரை ஊதியம் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்கள் நம்ம சென்னை மாவட்டத்திலே பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
Chennai Metro Rail-யின் வேலைக்கு ஆன்லைன் வழியாக தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 12 பிப்ரவரி 2024 முதல் 24 மார்ச் 2024 வரை கொடுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பத்தார்களை தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், விண்ணப்ப கட்டணமானது UR/OBC ஆகியோர் ரூ.300 மற்றும் SC/ST ஆகியோர் ரூ.50 செலுத்த வேண்டும்.
Also Read >> காஞ்சிபுரம் IITDM யில் வேலை செய்ய ஆட்கள் தேவை! இன்டர்வியூ அட்டன் பண்ணினாலே போதும்…!
எனவே விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள இனைப்பை பயன்படுத்தி மிக எளிமையாக ஆன்லைன் வழியாக அப்ளை செய்யவும்.
இப்பணி குறித்த மேலும் விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை Official Notification என்ற இந்த லிங்கை கிளிக் பண்ணவும். மேலும், விண்ணப்பிக்க விரும்புவோர் Apply Online என்ற இந்த லிங்கை கிளிக் செய்து அப்ளை பண்ணவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in