தேர்வு எழுத வேண்டியது இல்லை! விண்ணப்ப கட்டணமும் இல்லை! சென்னை துறைமுக ஆணைய மருத்துவமனையில் வேலை ரெடி!

சென்னை துறைமுக ஆணைய மருத்துவமனையில் நரம்பியல் நிபுணர், கதிரியக்க நிபுணர் வேலை
சென்னை துறைமுக ஆணைய மருத்துவமனையில் நரம்பியல் நிபுணர், கதிரியக்க நிபுணர் வேலை

இந்த வேலைக்கு அப்ளை பண்ண வேண்டாம். நேரடி நேர்காணல் மூலம் கலந்து கொண்டு உங்க வேலையை உறுதிப்படுத்துங்க. மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் (Chennai Port Authority Hospital) சென்னை துறைமுக ஆணைய மருத்துவமனையில் காலியாக உள்ள 04 நரம்பியல் நிபுணர், கதிரியக்க நிபுணர், பொது அறுவை சிகிச்சை நிபுணர் (Neurologist, Radiologist, General Surgeon) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. மாதம்தோறும் ரூ.15,000 முதல் ரூ.1,25,000 வரை ஊதியம் கொடுக்கப்படும். சென்னையிலேயே வேலை பார்க்கலாம்.

ALSO READ : 18 வயது அடைந்தவர்கள் மாதம்தோறும் அரசு சம்பளம் வாங்கலாம்!

இந்த வேலைக்கு வயது வரம்பு கிடையாது. தேர்வு எழுத வேண்டியது இல்லை. விண்ணப்ப கட்டணம் என்று எதுவும் கிடையாது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் Office of the Chief Medical Officer, Chennai Port Authority Hospital, No: 1 Rajaji Road, Chennai Port Trust, Chennai-600001 என்ற முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள். நேர்காணல் நடைபெறும் நாள் 07 டிசம்பர் 2023 & 08 டிசம்பர் 2023 ஆகும். கல்வித்தகுதி Diploma, MBBS, MD, MS படித்திருந்தால் போதுமானது.

Chennai Port Authority Hospital Recruitment வேலைவாய்ப்பில் சந்தேகம் இருப்பின் Official Notification மூலம் மேலும் முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *