தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள சென்னை பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆராய்ச்சி உதவியாளர் பதவியை நிரப்ப முடிவு செய்துள்ளது. அதில் ஒரு பணியிடம் மட்டும் காலியாக உள்ளதால் ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனே ஆப்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம். சென்னை பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு அறிவிப்பினை unom.ac.in இல் வெளியிட்டுள்ளது.
ALSO READ : அண்ணா பல்கலைக்கழகத்துல Research Associate வேலைக்கு 32,000 ரூபாய் சம்பளம் தராங்களாம்!
சென்னை பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் இயற்பியல் / பொருள் அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டும் இந்த வேலை அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். Research Fellow பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சென்னையில் பணிபுரியலாம்.
விண்ணப்பதாரர்கள் Demand Draft அல்லது Online மூலம் விண்ணப்பக்கட்டணம் 200 ரூபாய் செலுத்தி மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் வேலை அறிவிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். Walk-In Interview அட்டன் பண்ணால் போதும் வேலையில் சேர்ந்திடலாம். மெட்ராஸ் யுனிவர்சிட்டி மாத சம்பளமாக ரூ.5,000 முதல் ரூ. 7,000 வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி :
Professor & Head,
Department of Material Science, University of Madras Guindy Campus,
Chennai-600025.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 01.02.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.02.2024
இன்டர்வியூ நடைபெறும் இடம் : 15.02.2024
மேலும் விவரங்களுக்கு Official Notification & Application Form லிங்கை பார்த்து அறிந்துகொண்டு விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து ஆப்லைனில் உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in