இந்த விவகாரத்தில் மத்திய அரசு, `அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதால், இத்தகைய முயற்சிகள் உண்மையை மாற்றாது. வரைபடத்தின் மூலம் ஆக்கிரமிப்பைக் காட்டும் மனப்பான்மையை 1949-ம் ஆண்டு முதல் சீன அரசு முன்னெடுத்து வருகிறது. அதில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் சீனாவுக்குச் சொந்தமானதாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, சீனாவின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம்’ எனத் தெரிவித்தது. இந்த நிலையில்தான் G20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளமாட்டார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அவருக்குப் பதிலாகச் சீன தூதர் ஒருவரும், G20 நாடுகளின் சீன அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவரும் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com