2,000 ரூபாய் நோட்டுகளை இன்னும் வைத்திருக்கிறீர்களா, அதை மாற்றுவதற்கான நேரமிது. 2,000 ரூபாய்களை மாற்றுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரையே உள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் கீழ் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள், வெளிவந்த சிறிது காலத்திலேயே புழக்கத்தில் இல்லாமல் போனது. ஏ.டி.எம் இயந்திரங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்து இருந்தது. ஒரே நேரத்தில் வங்கியில் 20,000 மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும் எனவும் அறிவித்து இருந்தது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com