கரூர் வைஸ்யா வங்கியில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Relationship Manager பணியிடத்தை நிரப்ப முடிவு செய்து இந்த அறிவிப்பை கரூர் வைஸ்யா வங்கி வெளியிட்டுள்ளது. இந்த பணியில் பல்வேறு வேலை வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே வங்கியில் வேலை செய்ய ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதியும் உள்ளதா என சரிபார்த்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ALSO READ : அண்ணா பல்கலைக்கழக வேலையில் பணியாற்ற விருப்பமா… இதோ உங்களுக்கான வாய்ப்பு! Apply Now
கல்வித்தகுதி :
கரூர் வைஸ்யா வங்கி தங்களிடம் காலியாக உள்ள Relationship Manager பதவிக்கு கல்வித்தகுதியாக எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது என்று தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட துறைகளில் மூன்று வருட அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும்.
காலி பணியிடங்கள் :
Relationship Manager வேலையில் பல்வேறு காலியிடங்கள் காணப்படுகிறது. அதனால் செலக்ட் ஆகும் நபர்கள் இந்தியா முழுவதும் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் பணிபுரியலாம்.
சம்பளம் :
இந்த வேலை அறிவிப்பிற்கு மாத சம்பளம் என ரூ.70,000 எனவும், ஒரு வருடத்திற்கு 8 லட்சம் வரை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பிக்க 35 வயது உள்ளவர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள் ஆவார்.
விண்ணப்பக்கட்டணம் :
KVB வங்கியின் பணிக்கு கட்டணம் எதுவும் செலுத்தாமல் அப்ளை பண்ணலாம்.
தேர்வு செய்யும் முறை :
Relationship Manager பதவிக்கு பணியாளர்கள் Written Exam/Interview அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் தேதிகள் :
இந்த வேலைக்கான அறிவிப்பில் விண்ணப்பிக்க கால அவகாசமாக பிப்ரவரி 5, 2024 ல் தொடங்கி மார்ச் 31, 2024 வரை டைம் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
கரூர் வைஸ்யா வங்கியில் Apply Online பட்டனை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்பிக்கவும்.
மேலும் KVBயின் இந்த வேலை வாய்ப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமாமென்றால் Official Notification க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in