

66 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது ராசகோபால் பூங்காவை மீட்டு, மீண்டும் புத்தொளி பெற செய்ய வேண்டும், அதன்மூலம் பெண் பயணிகளின் பேருந்து நிறுத்தத்தில் பயமின்றி நிற்கவும், பூங்கா பழையபடி மக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்றும், விரைவில் இப்பூங்காவில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு இந்த பூங்காவை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் எனவும், இனியேனும் நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com