Today Gold And Silver Price
நகை பிரியர்களே இந்த மகிழ்ச்சியான செய்தி உங்களுக்குத்தான்! நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏறிகொண்டே சென்றாலும், அதனை வாங்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகி கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது.
இதையடுத்து, சென்னையிலே நேற்றைய முன் தினத்தில் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.5505 க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44,040 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ஒரு கிராம் ரூ.4,509 க்கும், சவரனுக்கு ரூ.104 குறைந்து ஒரு சவரன் ரூ.36,072 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியினுடைய விலையானது ரூ.1.40 குறைந்து, ஒரு கிராம் வெள்ளியானது ரூ.77.60 க்கும், ஒரு கிலோ வெள்ளியானது ரூ.77,600 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நன்றி
Publisher: jobstamil.in