Ramadoss: ’இது சமூக அநீதி! வட தமிழகத்தில் இத்தனை தனித் தொகுதிகளா?’ ராமதாஸ் கேள்வி!

Ramadoss: ’இது சமூக அநீதி! வட தமிழகத்தில் இத்தனை தனித் தொகுதிகளா?’ ராமதாஸ் கேள்வி!

தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் 7 மக்களவைத் தனித் தொகுதிகள் இருக்கும். அதன்படி 2009 தேர்தலுக்கு முந்தைய தொகுதிகள் மறுவரையறையிலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சிதம்பரம், நாகப்பட்டினம், நீலகிரி, தென்காசி ஆகியவை தனித் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இவற்றில் தென்காசி தென் தமிழகத்திலும், நீலகிரி கொங்கு மண்டலத்திலும் உள்ளன. மீதமுள்ள 5 தொகுதிகளும் வட தமிழகத்தில் தான் அமைந்திருக்கின்றன.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *