முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு, “சிறுபான்மையின மக்களின் பாதுகாவலன்’ என்ற விருது வழங்கப்பட்டது. மேலும் எடப்பாடி தன் உரையில் ஒரு குட்டி கதை மூலம் திமுக ஆட்சியை விமர்சித்தார். “ஒரு விவசாயியின் இரு மகன்கள் உள்ளனர். அதன்படி திறம்பட பணியாற்றுகிற நேர்மையான இளைய மகனும், தந்திரமாக ஏமாற்றி.. வேலை செய்யாமல் வஞ்சகம் செய்கிற மூத்த மகனும் இருக்கின்றனர்.
இளைய மகன் அறவழியில் வேலைகளை நேர்மையாகச் செய்கிறான். மூத்த மகனோ இளைய மகன் செய்த உழைப்பினை தன் உழைப்பாய் காட்டி ஏமாற்றுகிறான். இறுதியில் அவன் வீழ்கிறான். அதிமுக உழைத்து முன்னேறியது. ஆனால் திமுக அந்த உழைப்பின் மீது ஏறி சவாரி செய்கிறது.” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com