எப்படா BHEL (Bharat Heavy Electricals Limited) கம்பெனியில இருந்து ஜாப் அனோன்ஸ் பண்ணுவாங்கனு வெயிட் பண்ணிட்டு இருந்தீங்களா? இதோ உங்களுத்தான் இந்த அறிவிப்பு. Supervisor Trainee (மேற்பார்வையாளர் பயிற்சியாளர்) இந்த வேலைக்கு தான் ஆள் தேவைப்படுதாம். வேலையில சேர நினைக்கிறவங்க சீக்கிரமா ஆன்லைன் வழியா அப்ளை பண்ணிடுங்க.
இந்த வேலைக்கு Computer Based Examination, Interview அடிப்படையில தான் ஆளுங்கள தேர்வு செய்வாங்க. அப்டி தேர்வு செய்யப்படுற பணியாளர Haridwar – Uttarakhand, Noida, Jhansi – Uttar Pradesh, Tiruchirappalli – Tamil Nadu, Hyderabad – Telangana, Bhopal – Madhya Pradesh, Delhi – New Delhi இந்த இடத்தில வேலை செய்ய வாய்ப்பு கொடுப்பாங்க.
நிறுவனத்தின் பெயர் – பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்
எத்தனை காலி இடங்கள் – மொத்தம் 75 இருக்கு
வயசு – 27 வயசு கட்டாயம் இருக்கணும்
அப்ளை பண்ண ஆரம்ப தேதி – 25 அக்டோபர் 2023
அப்ளை பண்ண கடைசி தேதி – 15 நவம்பர் 2023
BHEL கம்பெனி அறிவிச்ச வேலையில ஜாயின் பண்ண விருப்பம் இருக்குறவங்க bhel.com வெப்சைட்ல உடனே அப்ளை பண்ணுங்க. லாஸ்ட் தேதி முடிஞ்சா அப்ளை பண்ண முடியாது. Don’t Miss It…
BHEL Recruitment 2023 Notification Details
BHEL Recruitment 2023 Apply Online Link
தொடர்ந்து வேலைவாய்ப்பு தகவலை உடனே உங்க போன்ல பாக்கணுமா? அப்போ எங்க Telegram குழுவில சேர்ந்துடுங்க…!
நன்றி
Publisher: jobstamil.in