இனிமே ஸ்ரைட்டா மக்களுடனே பேசப்போகும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! அவரே வெளியிட்ட வீடியோ!!

From now on Chief Minister MK Stalin will talk to the people of Srita The video released by him see hereFrom now on Chief Minister MK Stalin will talk to the people of Srita The video released by him see here

கடந்த சில மாதங்களாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘உங்களின் ஒருவன்’ என்ற தலைப்பில் கேள்வி பதிலாக பல்வேறு விஷயங்களை வீடியோ வடிவில் பகிர்ந்து வந்து கொண்டிருந்தார். இந்நிலையில், மக்களுடன் ஆடியோ சீரிஸ் (Podcast) மூலம் பேசப்போவதாக வீடியோ ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த ஆடியோ சீரிஸ்-க்கு ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ (Speaking for india) என்று தலைப்பு வைத்துள்ளார்.

Also Read : தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! இன்னும் 15 நாள் தான் இருக்கு… அதுக்குள்ள சீக்கிரம் தயாராகுங்க!

இதனை தொடர்ந்து, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். அதன்படி, 2024 ல் முடியப்போகிற பாஜக ஆட்சி இந்தியாவை எப்படி எல்லாம் உருக்குலைத்திருக்கிறார்கள்; இனி வரும் காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகிற சமத்துவ, சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்று ஒரு ஆடியோ சீரிஸ் மூலம் பேசப்போகிறேன். இதற்கு ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ என்கின்ற தலைப்பை வைத்துக் கொள்ளலாமா..? தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காக காத்திருங்கள்….! என்று முதல்வர் கூறினார்.


Previous articleDHS-ல வேலை செய்திட விருப்பமா? இதோ அதற்கான வாய்ப்பு… நீங்களும் தமிழ்நாடு அரசு வேலை பாக்கலாம்!

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *