அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் (DCPU) வேலை செய்ய விண்ணப்பதாரர்கள் வரவேற்க்கப்படுகின்றனர். இதில் உதவியாளர் / டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலையில் காலிப்பணியிடம் உள்ளது. இந்த வேலையில் ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளதால் உடனே விண்ணப்பித்து பயன் பெறுங்கள். கல்வி தகுதியானது 12th, Diploma / Certificate in Computer படித்திருந்தால் போதும் தாரளமாக ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை அறிவிப்பு! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?
வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அரியலூர் மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள். உதவியாளர் / டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கு மாத சம்பளம் ரூ.13,240 பெற்றுக்கொள்ளலாம். DCPU-ன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி அதிகபட்ச வயது வரம்பு 42 ஆக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க கட்டணமும் தேவையில்லை, எழுத்து தேர்வும் இல்லை, நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் தேதிகள்:
விண்ணப்பிக்க தொடக்க தேதி : நவம்பர் 28,2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 14,2023
அஞ்சல் முகவரி:
District Child Protection Unit,
2nd Floor Government Multipurpose Campus,
Jayankondam Road,
Ariyalur-621704.
மேலும் DCPU-ன் Official Notification உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் மேலே குறிபிட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in