சென்னை – திருநெல்வேலி வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் உதய்பூர்-ஜெய்ப்பூர், ஹைதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை, பாட்னா-ஹவுரா, காசர்கோடு – திருவனந்தபுரம், ரூர்கேலா-புரி, ராஞ்சி-ஹவுரா மற்றும் ஜாம்நகர்-அகமதாபாத் ஆகிய 9 வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com