Amazing offer for State Bank of India
பாரத ஸ்டேட் வங்கியானது நமது இந்தியாவின் பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வருகிறது. எண்ணற்ற மக்கள் இந்த வங்கியின் மூலம் பயனடைந்து வருகிறார்கள். SBI வங்கியும் தங்களுடைய வாடிக்கையாளர்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு புதிய புதிய திட்டங்களின் அறிவிப்பை வெளியிட்டு கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு சந்தோசம் தரக்கூடிய செய்தி தான் வெளிவந்துள்ளது.தொடர்ந்து படிக்கலாம் வாங்க!
ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா அவர்களது வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி வீட்டுக்கடன் வாங்குவோருக்கு 65 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதவாது, வட்டியில் இருந்து 0.65% தள்ளுபடி. இதற்கு கடன் பெறுவோரின் CIBIL SCORE 700 முதல் 750 ஆக இருக்க வேண்டும். இதனை பெறுவதற்கான கடைசி தேதியானது வருகிற டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி (31.12.2023) ஆகும்.
வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த அசத்தல் ஆஃபர் பற்றி மேலும் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் உங்கள் பாரத ஸ்டேட் வங்கி கிளையை உடனே அணுகுங்கள். அவர்களிடம் விவரங்களை கேட்டு அறிந்து சொந்த வீடு கட்டி கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் நண்பர்களே! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
நன்றி
Publisher: jobstamil.in