தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தெகுதி) செயல்முறைகள்
ந.க.எண்.56703 / அ4/ இ1/2023, நாள். 21.09.2023.
பொருள்:
தமிழ்நாடு அமைச்சுப்பணி பள்ளிக் கல்வித்துறை இளநிலை உதவியாளர் நேரடி நியமனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக்குழு தொகுதி IV தேர்வு 24.07.2022 அன்று நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்குக் கலந்தாய்வு நடத்தி நியமன ஆணை வழங்குதல் தொடர்பாக.
பார்வை:
சென்னை-3. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுச் செயலாளரின் கடிதம் எண். 1975/PSD-C2/2023. நாள்.25.08.2023
ALSO READ > TNPSC-யில வேலை செய்ய மீண்டும் ஒரு புதிய வாய்ப்பு!
கலந்தாய்வு தேதி அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC – Tamil Nadu Public Service Commission) மூலம் இளநிலை உதவியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு, வரும் 25 மற்றும் 26 ஆகிய இரு தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே தேர்வான 673 பேருக்கும் நேர்காணல் நடைபெறும் நாள், இடம், குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது அறிவித்துள்ளது.
கலந்தாய்வில் கலந்து கொள்ளுங்க…
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வேலையில ஜாயின் பண்ணிடுங்க…
CLICK TO FULL DETAILS
நன்றி
Publisher: jobstamil.in