பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை. அதிமுக சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கிறதா என்றால் இருக்கலாம்; அது பற்றி எனக்கு தெரியாது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com