வங்கியில் வேலை செய்ய இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க. Indian Bank -இந்தியன் வங்கியில் வருடத்திற்கு ரூ.1,00,000 முதல் ரூ.12,00,000 வரை சம்பளம் வேலை அறிவிப்பு. காலியாக உள்ள 03 கட்டிட பொறியாளர் (Civil Engineer) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. கல்வித்தகுதியாக B.E, B.Tech, Civil முடித்திருந்தால் போதுமானது. எழுத்துத் தேர்வுகள், குழு விவாதங்கள், சைக்கோமெட்ரிக் சோதனைகள், விளக்கக்காட்சிகள் போன்றவை வங்கியால் தீர்மானிக்கப்படலாம். விண்ணப்பிக்கும் முகவரி Chief General Manager (CDO & CLO), Indian Bank, Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Pin – 600 014, Tamil Nadu.
ALSO READ : சென்னையில் பணிபுரிய விருப்பமா? CIBA நிறுவனத்தில் வேலை அறிவிப்பு! விண்ணப்பிக்க மறக்காதீங்க!
போஸ்ட் வழியாக ஆஃப்லைன் முறையில் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பியுங்கள். 14 டிசம்பர் 2023 முதல் 01 ஜனவரி 2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம். மேலே உள்ள வேலையில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை, கொல்கத்தா, மும்பையில் வேலை செய்யலாம். 23 முதல் 26 வயது வரை விண்ணப்பத்தார்களுக்கு இருக்க வேண்டும். SC/ST/PWD பிரிவினர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற அனைவரும் ரூ.1000 அப்ளிகேஷன் பீஸ் செலுத்த வேண்டும்.
மேற்கண்ட வேலைவாய்ப்பில் முழுமையான தகவல்களுக்கு Official Notification மூலம் தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள். விண்ணப்பிக்க விண்ணப்ப படிவம் Application Form மூலம் டவுன்லோட் செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in