
IIITDM Kancheepuram -Indian Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி காஞ்சிபுரம் மாதம் ரூ.75,000 சம்பளத்தில் வேலை அறிவித்துள்ளது. BE/B.Tech முடித்தவர்கள் தாராளமாக விண்ணப்பியுங்கள். விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 ஆக இருக்க வேண்டும். அப்ளிகேஷன் பீஸ் எதுவும் கிடையாது. தேர்வு முறையானது நேர்காணல் முறை மட்டும் நடைபெறவுள்ளது.
ALSO READ : 10th படித்தவர்கள் அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க! திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலை வந்துருக்கு!
வேலை பெயர் : பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அதிகாரி (Training & Placement Officer) பணியிடங்களை நிரப்பவுள்ளன.
காலியிடங்கள் : ஒரே ஒரு பணியிடம் மட்டும் உள்ளதால் தங்களின் விண்ணப்பங்களை விரைந்து விண்ணப்பியுங்கள்.
பணியிடம் : இப்பணியில் தேர்ச்சி ஆனவர்கள் சென்னையில் பணிபுரிவார்கள்.
விண்ணப்பிக்கும் நாள் : 15 டிசம்பர் 2023 முதல் 30 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
மேலும் இது போன்ற விவரங்களை இன்னும் விரிவாக தெரிந்துக்கொள்ள Official Notification pdf -யை பயன்படுத்துங்க. விண்ணப்பிக்க Apply லிங்க் மூலம் விண்ணப்பியுங்கள்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in