"உடைகளைப் பறிப்பதற்கு சமமான, என் தனிப்பட்ட வாழ்வின்

மஹுவா மொய்த்ரா - Mahua Moitraமஹுவா மொய்த்ரா - Mahua Moitra

மஹுவா மொய்த்ரா – Mahua Moitra

விசாரணை கூட்டத்துக்குப் பின்னர் அபராஜிதா சாரங்கி என்ன சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால், விசாரணையின்போது அவர் எதுவும் சொல்லவில்லை. குறிப்பாக எதிர்தரப்பினர் பேசும்போதும், வினோத் சோன்கர் பேசும்போதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இரண்டு பெண் எம்.பி-க்களும் அங்குதான் இருந்தனர். அவர்களில் ஒருவர் கூட எதுவுமே பேசவில்லை. மேலும், கமிட்டி நியாயமாக இருந்தால், லஞ்சம் கொடுத்த அந்த முக்கிய நபரை கமிட்டி அழைக்க விரும்பவில்லையா… தர்ஷன் ஹிராநந்தனி நாடாளுமன்றத்துக்கும், அதன் நெறிமுறைக் குழுவுக்கும் பதில் சொல்ல வேண்டியவர். ஏன் தர்ஷனை அழைக்கவில்லை?” என்று கூறினார்.

பாஜக எம்.பி அபராஜிதா சாரங்கிபாஜக எம்.பி அபராஜிதா சாரங்கி

பாஜக எம்.பி அபராஜிதா சாரங்கி

முன்னதாக நேற்று விசாரனைக் குழு கூட்டம் முடிந்ததும் பேசிய அபராஜிதா சாரங்கி, “ஹிராநந்தனியின் வாக்குமூலம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டபோது, ​​மஹுவா மொய்த்ரா கோபமடைந்தார். அவர் மிகவும் ஆக்ரோஷமாகவும், திமிர் பிடித்தவராகவும் இருந்தார். மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *