அன்புமணி ராமதாஸ் ஜனாதிபதியிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி, “எங்களது மாநிலத்தில் நீட் தேர்வு வேண்டாம் என அனைவரும் கேட்கிறோம். எனவே விலக்கு கொடுங்கள்” என சொல்லவேண்டியது தானே?. நீட் ஒழிப்புக்கு ராமதாஸ் ஆதரவு என்று சொல்கிறார். என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்?. அவரிடம் ஒரு எம்.பி இருக்கிறார். நீட் தேர்வுக்கான முடிவு சமீபத்தில் தான் வந்தது. அதனை தொடர்ந்து பயிற்சி வகுப்புகளை சில பள்ளிகளில் தொடக்கி விட்டோம். அனைத்து இடங்களிலும் தொடங்கப்படும் என அமைச்சர் தற்போது சொல்லியிருக்கிறார். அதன்படி வகுப்புகள் தொடங்கப்படும்” என கடுப்பானார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com