நம் தகவல் பரிமாற்றத்துக்கு மிக முக்கிய அம்சமாக விளங்குவது அஞ்சல் துறை தான். இது இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகமாக உள்ளது. இந்திய அஞ்சல் துறை காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்பணிக்கு இந்திய நாட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.
நிறுவனத்தின் பெயர் | இந்திய அஞ்சல் துறை |
பணியின் பெயர் | Staff Car Driver (Ordinary Grade) |
காலியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இந்திய அஞ்சல் துறையில் Staff Car Driver (Ordinary Grade) என்ற பணியில் காலி பணியிடங்களை வெளியிட்டுள்ளது. அப்பதவியில் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பங்களை பெறுவதற்கான இறுதித் தேதியின் படி, அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு OBC விண்ணப்பத்தார்களுக்கு 3 ஆண்டும், sc விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க SSLC சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் மோட்டார் மெக்கானிசம் பற்றிய அறிவு (அதாவது வாகனங்களில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்க கூடியவராக இருக்க வேண்டும்) தேவை.
விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.
நன்றி
Publisher: jobstamil.in