கடந்த அக்டோபர் மாதம் முதல் தேதியில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்து ரூ.1,898-ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதே நேரம் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் மாற்றமின்றி, ரூ.918.50க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com