OPS Case: அதிமுக கொடி, சின்னம் விவகாரம்.. ஓபிஎஸ் மேல்முறையீடு மனு ஒத்திவைப்பு!

OPS Case: அதிமுக கொடி, சின்னம் விவகாரம்.. ஓபிஎஸ் மேல்முறையீடு மனு ஒத்திவைப்பு!

அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து முறையீடு செய்யப்பட்ட மனு புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *