Madurai Kamaraj University -யில் பணிபுரிய கல்வித்தகுதி M.Sc, ME/M.Tech முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க அப்ளிகேஷன் பீஸ் எதுவும் தேவையில்லை. எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படலாம். தங்களின் விண்ணப்பங்களை Dr.T.Jebasingh, Principal Investigator, SERB Project, Department of Plant Sciences, School of Biological Sciences, Madurai Kamaraj University, Madurai-625021 என்ற முகவரிக்கு அனுப்பவும்.
ALSO READ : மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா? வந்தாச்சி JIPMER நிறுவனத்தில் வேலை! மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க!
மாதச் சம்பளமாக ரூ.31,000 வழங்கப்படும். நம்ப தமிழகத்திலே வேலை செய்ய அதுவும் அரசாங்க வேலை செய்ய ஆசைப்படுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். (Kamaraj University) காமராஜர் பல்கலையில் நிரப்பவுள்ள 01 (Junior Research Fellow) ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு 31 டிசம்பர் 2023 முதல் 29 டிசம்பர் 2023 வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மதுரையிலேயே பணிபுரியலாம்.
மதுரை காமராஜர் பல்கலையில் வெளியிட்டுள்ள வேலை பற்றிய சந்தேகம் இருப்பின் Official Notification PDF யை பயன்படுத்தி விளக்கமாக அறிந்து கொண்டு சீக்கிரமாக அப்ளை பண்ணீடுங்க.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in