மார்க் ஆண்டனி: சென்சார் போர்டுக்கு லஞ்சம்… விஷால்

`ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம்!’ – பொங்கி எழுந்த மத்திய அமைச்சகம்:

இந்த நிலையில், நடிகர் விஷாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம், “CBFC மும்பை சென்சார் போர்டின் ஊழல் விவகாரம் நடிகர் விஷாலால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஊழலை அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது! இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி மும்பைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.!” என பதிலளித்திருக்கிறது.

விஷால் - சென்சார்போர்டு விஷால் - சென்சார்போர்டு

விஷால் – சென்சார்போர்டு

மேலும், “சென்சார் போர்டால் லஞ்சம் போன்ற வேறு ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதைப்பற்றிய தகவல்களை jsfilms.inb@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வழங்கி, அமைச்சகத்துக்கு ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்!” என பதில் தெரிவித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… 

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… 

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *