ஆனால் சச்சின் அவ்வாறு கடைப்பிடிப்பதில்லை. எனவே சச்சின் தனது பாரத் ரத்னா விருதை திரும்ப கொடுக்கவேண்டும். சச்சின் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்தவில்லையெனில் கணபதி விழாவின் போது சச்சின் நடித்த ஆன்லைன் விளம்பரங்கள் எங்கெல்லாம் காண்பிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் போராட்டம் நடத்தி அந்த விளம்பரத்தை அகற்றும் படி கோருவோம்.
சச்சின் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்தவில்லையெனில் பேருந்து நிலையங்கள், கணபதி மண்டல்களில் சச்சின் யாசகம் பாக்ஸ் பொருத்துவோம்” என்று எச்சரித்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com