NBA National Biodiversity Authority – தேசிய பல்லுயிர் ஆணையத்தில் காலியாக உள்ள 25 பயிற்சி (Intern) பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். கல்வித்தகுதியாக Degree, Post Graduation Degree படித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள். குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 30 வயதுடையவராக இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. எக்ஸாம் எழுதவும் தேவையில்லை.
ALSO READ : என்னாது ஆரம்ப சம்பளமே ரூ.90,000 முதல் ரூ.1,75,000 வரை தராங்களா? NHAI ஆணையத்தில் பணிபுரிய ரெடியா இருங்க!
தங்களின் அப்ளிகேஷனை 01 டிசம்பர் 2023 முதல் 11 டிசம்பர் 2023 வரை அப்ளை பண்ணி கொள்ளலாம். ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் 15 டிசம்பர் 2023 ஆகும். மாதம் ரூ.22,500 ஊதியம் வழங்கப்படும். இதில் செலக்ட் ஆனவர்கள் சென்னையிலேயே வேலை பார்க்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் முறைகளில் தேர்வு முறை நடைபெறும். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.
மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள Official Notification pdf-யில் கொடுக்கப்பட்டுள்ளது. Apply Link வழியாக உங்களின் அப்ளிகேஷனை அப்ளை பண்ணி பயன் அடையுங்கள்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in