மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் (NHAI – National Highways Authority of India) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மாதம் ஒன்றுக்கு ரூ.90,000 முதல் ரூ.1,75,000 வரை சம்பளத்தில் வேலை அறிவித்துள்ளது. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம். உங்களின் விண்ணப்பங்களை சுலபமாக வீட்டில் இருந்து கொண்டு ஆன்லைன் முறையில் அப்ளை பண்ணலாம். Degree முடித்தவர்கள் தாராளமாக விண்ணப்பியுங்கள்.
ALSO READ : TNRD துறையில் 08th படித்தவர்களுக்கும் வேலை! தமிழகத்திலேயே வேலை பார்க்கலாம்! மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில்!
வேலை பெயர் : ஆலோசகர் (Advisor) பணிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளன.
காலியிடங்கள் : 18 பணியிடங்களை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிரப்பயுள்ளது.
வயது வரம்பு : இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 04 ஜனவரி 2024 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 65 ஆக இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் விவரம் : அப்ளிகேஷன் பீஸ் எதும் தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் முறைகளில் விண்ணப்பத்தார்களை தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் நாள் : விண்ணப்பிக்க 06 டிசம்பர் 2023 முதல் 04 ஜனவரி 2024 வரை மட்டும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் முழு விவரங்களுக்கு Official Notification pdf மூலம் அறிந்து கொண்டு Apply லிங்க் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுங்க.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in