accenture நிறுவனம் புதிய வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் enterprise technology architect எனும் பணியில் நிறைய காலியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த வேலை குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: Accenture
பணியின் பெயர் : Enterprise Technology Architect
பணியிடங்கள் : Various
விண்ணப்பிக்கும் முறை: Online
Accenture நிறுவனம் வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் Enterprise Technology Architect பணியில் நிறைய வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவித்திருந்தது. இதில் apply செய்ய விருப்பம் உள்ளவர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணபிக்க விரும்புவர் 6 முதல் 8 ஆண்டுகள் இந்த துறையில் அனுபவம் இருக்க வேண்டும். இந்த வேலைக்கு திறன் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் Written Test/Interview மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். Accenture நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நன்றி
Publisher: jobstamil.in