“மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்ப்பது ஏன்?" –

இதன் அடிப்படையில், பிரநிதித்துவம் குறைவாக இருக்கும் ஓ.பி.சி மற்றும் முஸ்லிம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க மாட்டீர்களா…. எந்த நோக்கத்துக்காக இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற அனைவருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமல்லவா…. அதனால்தான், எல்லோரும் இந்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். ஓ.பி.சி மற்றும் முஸ்லிம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு இன்னும் வழங்கப்படவில்லை என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

நாடாளுமன்றம்நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

அதை அடையாளப்படுத்துவதற்காகதான், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்தோம். இந்த மோடி அரசு சவர்ண பெண்களுக்கே (upper caste women) பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க விரும்புகிறது. ஓ.பி.சி பெண்கள் மற்றும் முஸ்லிம் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை விரும்பவில்லை. மக்களவைக்கு 690 பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 25 பேர் மட்டுமே முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். முஸ்லீம் பெண்கள் இரட்டை பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். ஆளும் பா.ஜ.க முஸ்லிம் மற்றும் ஓ.பி.சி பெண்களுக்கு உரிய பங்கை மறுக்கிறது” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *