> நூற்றாண்டுகால எதிர்பார்ப்பான ராமர் கோயில் இன்று நிஜமாகியிருக்கிறது.
> ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான பிரிவு 370 நீக்கியது ஒரு வரலாறு.
> இந்தியா 1200 கோடி UPI பரிவர்த்தனைகளை பதிவுசெய்திருக்கிறது.
> வரி தொகையின் மிகப்பெரிய பங்கு இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் நலனுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
> வளர்ந்த இந்தியாவானது, இளைஞர் சக்தி, பெண்கள் சக்தி, விவசாயிகள் மற்றும் ஏழைகள் ஆகிய நான்கு வலுவான தூண்களின் மீது நிற்கும் என இந்த அரசு நம்புகிறது.


பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்செய்கிறார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடப்பதால், இப்போதைக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தலுக்கு ஆட்சியமைக்கும் அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com