
ரயில்வேயில் வேலை செய்ய ரொம்ப நாள் வெயிட் பண்ணவங்க இப்போ ரெடியா இருங்க. உங்களுக்காக Southern Railway – தெற்கு ரயில்வேயில் வேலை வந்தாச்சி. கலாச்சார ஒதுக்கீடு (Cultural Quota) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
ALSO READ : ஆரம்ப சம்பளமே ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை தராங்கலாம்! இந்திய விமானப்படையில் வேலை செய்ய நீங்க ரெடியா?
கல்வித்தகுதி BA, Diploma, ITI முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதிவுடையவர்கள். இரண்டு காலியிடங்கள் உள்ளதால் தங்களின் விண்ணப்பங்களை விரைந்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
மாதந்திரம் ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை ஊதியம் கொடுக்கப்படும். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தார்கள் சென்னையில் பணிபுரிவார்கள்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் அதாவது உங்க வீட்டில் இருந்து கொண்டு ஈஸியா விண்ணப்பித்து வேலை வாங்கலாம். விண்ணப்பிக்க கால அவகாசமானது 04 டிசம்பர் 2023 தொடங்கி 31 டிசம்பர் 2023 வரை அப்ளை பண்ணிக் கொள்ளலாம்.
குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இப்பணியில் வேலை செய்வோர்க்கு இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு முறை நடைபெறும். SC/ST/PWD ரூ.250 -யும் மற்ற அனைவரும் ரூ.500 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள Official Notification -யை உபயேகித்து Apply லிங்க் மூலம் தங்களின் விண்ணப்பங்களை அப்ளை பண்ணிக்கோங்க.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in