இஸ்ரோ விஞ்ஞானிகளை கௌரவப்படுத்திய தமிழக அரசு; சுப்பையா அருணனை

செவ்வாய்க்கு விண்கலன் அனுப்பியது முதல் நிலவின் தென்துருவத்தில் லேண்டரை இறக்கியது, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா- எல் 1 விண்கலனை அனுப்பியது வரை மிகக்குறைந்த செலவில் பிரமாண்ட சாதனைகளைப் படைத்து வருகிறது இஸ்ரோ. இதைவிடவும் பெருமிதம் தரும் செய்தி, முக்கியமான பல்வேறு மிஷன்களை தலைமைப் பொறுப்பில் இருந்து வழிநடத்தியவர்கள் தமிழர்கள்.

ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்

ஒளிரும் தமிழ்நாடு – மிளிரும் தமிழர்கள்

இதைக் கொண்டாடும் வகையில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், தமிழக அரசு ‘ஒளிரும் தமிழ்நாடு – மிளிரும் தமிழர்கள்’ என்ற பெயரில் ஒரு விழாவை அக்டோபர் 2ம் தேதி நடத்தியது. உயர்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட அந்த விழாவில் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.சிவன், சந்திராயன் -1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, சந்திராயன் -2 திட்ட இயக்குநர் வனிதா, சந்திராயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், ஆதித்யா -எல் 1 திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி, திருவனந்தபுரம் திரவ உந்து அமைப்பகத்தின் இயக்குநர் நாராயணன், ஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வு மையத்தின் இயக்குநர் ராஜராஜன், பெங்களூரு யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநர் சங்கரன்,

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *