ஜோதிடம் HT Yatra: சிவனுக்காக தீயில் இறங்கிய பக்தன்.. பரம்பொருளாக மாறிய அக்னீஸ்வரர்..வைணவ குடும்பத்தில் ஒரு சிவ யோகி வெளியே விளையாட சென்றாலும் சிவன் கோயிலில் சென்று விளையாடுவது, சிவ நாமத்தை கூறுவது இவருடைய தந்தைக்கு மிகவும் கோபம் ஏற்பட்டு வந்துள்ளது. பலமுறை அவருடைய தந்தை நமது கடவுள் பெருமாள் எனக் கூறியும், சிவன் …