Dindigul: ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்து கோமாவுக்கு சென்ற மாணவன்! தனியார் பள்ளியில் விசாரணை

Dindigul: ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்து கோமாவுக்கு சென்ற மாணவன்! தனியார் பள்ளியில் விசாரணை

பழனியில் செயல்பட்டு வரும் அக்‌ஷயா சிபிஎஸ்இ தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர் விளையாடி கொண்டிருந்தபோது தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்ற தகவல் வெளியே தெரியாமல் பள்ளி நிர்வாகம் மறைந்ததாக கோட்டாச்சியர், காவல்துறையினர் …