Amar Prasad Reddy: அமர் பிரசாத் ரெட்டி ஜாமின் மனு தள்ளுபடி

Amar Prasad Reddy: அமர் பிரசாத் ரெட்டி ஜாமின் மனு தள்ளுபடி

பாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய விவகாரத்தில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. TekTamil.com Disclaimer: …