“விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன்” – விமர்சனங்களுக்கு இயக்குநர் அமீர் விளக்கம்

சென்னை: போதைப் பொருள் வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டுள்ள தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உடன் தன்னை தொடர்புப்படுத்தி வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநர் அமீர் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் வேதிப் …

“குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பின்…” – ஜாபர் சாதிக் குறித்து இயக்குநர் அமீர் விளக்கம் 

சென்னை: “செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே. சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை” என்று தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் …

ஜல்லிக்கட்டில் வெல்பவர்களுக்கு அரசுப் பணி: முதல்வர், அமைச்சர் உதயநிதிக்கு இயக்குநர் அமீர் கோரிக்கை

சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்கள் முன்வைக்கும் தங்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இயக்குநர் அமீர் …

அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சென்னை: இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அமீர் இயக்கும் திரைப்படம் இது. இந்தப் படத்தை ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் …

‘அதான் வாழ்க்கையோட சுவாரஸ்யமே…’ – அமீரின் ‘மாயவலை’ டீசர் எப்படி?

சென்னை: அமீரின் ‘மாயவலை’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இயக்குநர் அமீர் நடித்துள்ள திரைப்படம் ‘மாயவலை’. ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உட்பட …

“நான் பெற விரும்புவது யாசகம் அல்ல; என்னுடைய உரிமையை” – இயக்குநர் அமீர் @ ‘பருத்திவீரன்’ பட சர்ச்சை

சென்னை: இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையிலான ‘பருத்திவீரன்’ படம் தொடர்பான பிரச்சினை அண்மையில் கவனம் பெற்றது. இந்நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியனுக்கு கடிதம் ஒன்றை …

அமீர் vs ஞானவேல்ராஜா | “படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள்” – அமீருக்கு ஆதரவாக சேரன் ட்வீட்

சென்னை: இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையிலான ‘பருத்திவீரன்’ படம் தொடர்பான பிரச்சினை தான் தீவிரம் அடைந்துள்ளது. அமீர் குறித்து பொதுவெளியில் தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார் ஞானவேல்ராஜா. இந்த சூழலில் …

“ஞானவேல்ராஜாவின் பின்னால் சிவகுமார் குடும்பம்” – கரு.பழனியப்பன் குற்றச்சாட்டு

சென்னை: ‘பருத்திவீரன்’ படத்தையொட்டி இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே நடக்கும் பிரச்சினை குறித்து இயக்குநர் கரு.பழனியப்பன் கருத்து தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கரு.பழனியப்பன் கூறியதாவது: “ஞானவேல்ராஜாவை …

“போலியான வருத்தத்துக்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது” – ஞானவேல்ராஜா அறிக்கைக்கு சசிகுமார் பதிலடி

’பருத்திவீரன்’ பட சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நிலையில் அது போலியான வருத்தம் என்று எதிர்வினையாற்றியுள்ளார் நடிகர், இயக்குநர் சசிகுமார். இதுதொடர்பாக சசிகுமார் இன்று (நவ.29) வெளியிட்ட அறிக்கையில், …

‘பருத்திவீரன்’ பட சர்ச்சை: வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

’பருத்திவீரன்’ பட சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது கருத்துக்கு திரைத்துறையில் இருந்து பரவலாக எதிர்ப்பலைகள் கிளம்பிய நிலையில் ஞானவேல்ராஜா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், …