“லட்சத்தில் ஒரு பவுலர் அஸ்வின்!” – 500 டெஸ்ட் விக்கெட்டுக்கு குவியும் வாழ்த்து

ராஜ்கோட்: டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். இவரின் இந்த சாதனையை அடுத்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது …

அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா அபார பந்து வீச்சு: இங்கிலாந்தை 106 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

விசாகப்பட்டினம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. விசாப்பட்டினத்தில் நடைபெற்று …

ஷமி, கில், அஸ்வின் மற்றும் பலருக்கு பிசிசிஐ விருதுகள் வழங்கல்

ஹைதராபாத்: டொமஸ்டிக் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ விருது வழங்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கான விருதுகள் இன்று (ஜன.23) வழங்கப்பட்டது. …

ராமர் கோயில் திறப்பு விழா: கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு நேரில் அழைப்பு

சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் அமைந்துள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் …

“ஒருநாள், டி20 போட்டிகளுக்கு அஸ்வின் தகுதியானவர் இல்லை” – யுவராஜ் சிங் கருத்து

கொல்கத்தா: “டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் இடம்பெற வேண்டும். ஆனால், டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறுவதற்கு அஸ்வின் தகுதியானவர் என்று நான் நினைக்கவில்லை” என முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கருத்து …

“அப்ளிகேஷனை போல அவ்வப்போது தன்னை அப்டேட் செய்து கொள்கிறார்” – அஸ்வினை புகழ்ந்த பனேசர்

லண்டன்: இந்திய அணியின் சீனியர் வீரர் அஸ்வினை புகழ்ந்து பேசியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர். இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வர …

SA vs IND டெஸ்ட் தொடர் | 500 விக்கெட் சாதனையை நோக்கி அஸ்வின்!

செஞ்சூரியன்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் வீழ்த்திய பவுலர் எனும் சாதனையை எட்டும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளார். செவ்வாய்க்கிழமை தொடங்கும் 2 போட்டிகள் கொண்ட தென் …

உலகக் கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவின் டாஸ் ரகசியம் – வெளிப்படுத்திய அஸ்வின்

சென்னை: உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு டாஸ் ஒரு காரணமாக இருந்தது. ஆஸ்திரேலியாவின் டாஸ் வெற்றிக்கு பின்னால் நடந்த சம்பவங்கள் குறித்து இந்திய வீரர் அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் …

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்ப்பு!

மும்பை: எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். முன்னதாக, அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ …

உலகக் கோப்பை அணியில் அஸ்வின்? – புதிர் போடும் ரோகித் சர்மா

ராஜ்கோட்: எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் அஸ்வின் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்தச் சூழலில் அது குறித்து தனது கருத்தை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் …