“அது ஆயுர்வேத பீடி” – ‘குண்டூர் காரம்’ பட காட்சிகள் குறித்து மகேஷ்பாபு விளக்கம்

ஹைதராபாத்: ‘குண்டூர் காரம்’ படத்தில் தான் பயன்படுத்தியது ஆயுர்வேத பீடி என நடிகர் மகேஷ்பாபு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அண்மையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், “‘குண்டூர் காரம்’ படத்தில் பயன்படுத்திய பீடி, …